திரு. கிட்டினண் திருநாவுக்கரசு இன்றைய தினம்(15.08.2018) இறை நிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற கிட்டினர் வள்ளியம்மை தம்பதிகளின் மகனும் சரோசினிதேவியின் ஆருயிர் கணவரும், காலம் சென்றவர்களான இராசரத்தினம், சின்னமணி, பாக்கியம் மற்றும் இராசம்மா, செல்லக்கண்டு ஆகியோரின் சகோதரரும், பொன்னைய்யா, கணேசு, காலம் சென்ற குமார், மகேஸ்வரி ஆகியோரின் மைத்துணரும், செல்வரத்தினம், வன்னிய சிங்கம், ஐயம்பிள்ளை , சுப்பிரமணியம், சிறிஸ்கந்தராசா (லண்டன்), நித்தியானந்தராசா (குட்டி), தயானந்தராசா (குஞ்சன்), ரஞ்சிதபாஸ்கரி, ஜெயக்குமார் (லண்டன்), ராணிபவா, சிவஞானசுந்தரம் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும், தவக்குமார் , விஜயா, சிறிகாந் , புவனேஸ்வரி(சுவிஸ்), ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் நாளை வியாழக்கிழமை(16.08.2018) அவரது இல்லத்தில் இடம் பெற்று பூவரசன் திட்டி இந்து மாயணத்தில் அடக்கம் செய்யப்படும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகின்றனர்.
தகவல் : உறவுகள்
No comments:
Post a Comment