Saturday, July 28, 2018

நெல்லியடியில் 7பேர் கைது!

நெல்லியடி பொலிஸார் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 7பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் நால்வரும், போதையில் வாகனம் செலுத்திய இருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருமாக 7பேரும் கைது செய்யப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment