கடந்த திங்கள்கிழமை(11.06.2018) வடமராட்சியின் மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகே சோளங்கன் பகுதிக்கு செல்லும் வீதியில் மோட்டார் சையிக்கிள் ஒட்டிச் சென்ற இளைஞன் மின்;கம்பத்துடன் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
சுமார் 22வயது மதிக்கத்தக்க மேற்படி இளைஞன் மோட்டார் சையிக்கிளை வேகமாக ஒட்டிச்சென்றதாகவும் கட்டுப்பாட்டை இழந்ததினாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அவ் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment