Thursday, March 15, 2018

துயர் பகிர்வு


திருமதி.கனகரத்தினம் வள்ளியாச்சி
சோளங்கன் கரணவாய் மேற்கு
கரவெட்டி



கரணவாய் சோளங்கனை சேர்ந்த திருமதி.கனகரத்தினம் வள்ளியாச்சி அவர்கள் இன்றையதினம் இயற்கையெய்தினார் என்ற துயர செய்தியை ஆழ்ந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.  

அன்னார் திரு. கனகரத்தினம் அவர்களின் ஆருயிர் துணைவியும், காலம் சென்ற திரு. திருமதி நாகமுத்து அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற  நடேசபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும், உமாகாந்தன் (உமா - நோர்வே), பவாஸ்காந்தன் (விந்தன் - சுவிஸ்), மோகனா (சுவிஸ்), ஜெயகாந்தன் (நந்தன் - லண்டன்), காஞ்சனா(கனடா),  றஜனா (லண்டன்), மீனா,அம்பி ஆகியோரின் பாசமிகு அம்மாவும் , மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள் பற்றிய விபரங்கள் எம்மிடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை பின்னர் இணைத்து கொள்கின்றோம். 

இவ் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

தகவல் .உறவுகள்

No comments:

Post a Comment