திருமதி. தர்மரெட்ணம் தவமலர்(மலர்)
கரணவாய் தெற்கு(கப்பூது),
கரவெட்டி
யாழ் கரணவாய் தெற்கினை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தர்மரெட்ணம் தவமலர் அவர்கள் இன்றையதினம் லண்டனில் காலமானார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் மனோன்மணி(வாழைப்பழ வர்த்தகர்-நெல்லியடி) அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி.மகேசன்(சிவபாக்கியம்) அவர்களின் மருமகளும், திரு.தர்மரெட்ணம்(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும், சாரூஜன், குஜித்தா ஆகியோரின் அன்பு அம்மாவும், யோகரட்ணம்(சுவிஸ்), தேவரட்ணம்(மையூரன் சுவிஸ்), ஜெயரட்ணம்(குட்டி), செல்வராணி(தேவி), கமலா(கனடா), செல்வராஜா(அப்பன்), ஜெயராசா(குழந்தை) ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய தகவல்களிற்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவுகள்
தொடர்புகட்கு:
கணவர் தர்மரெட்ணம்(ராசன்)-07950916953
மகன் சாருஜன்-07713762014
கணவர் தர்மரெட்ணம்(ராசன்)-07950916953
மகன் சாருஜன்-07713762014

No comments:
Post a Comment