Sunday, December 3, 2017

துயர் பகிர்வு


திரு.பொன்னைய்யா விஸ்வலிங்கம்(பிள்ளையார் மணியம்)
சோளங்கன்
கரணவாய் மேற்கு
கரவெட்டி

திரு. பொன்னைய்யா விஸ்வலிங்கம்(சுப்பிரமணியம்) அவர்கள் இன்றையதினம் (திங்கள் கிழமை 04.12.2017) அன்று இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியினை பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்னார் காலம்  சென்ற திரு.திருமதி.பொன்னைய்யா அவர்களின் அன்பு புதல்வரும், காலம் சென்ற திரு.திருமதி.நடேசபிள்ளை அவர்களின் மருமகனும், புவனேஸ்வரியின் ஆரூயிர் கணவரும், பாஸ்கரலிங்கம்(செல்வம்-லண்டன்), பாஸ்கரமூர்த்தி(மூர்த்தி), காலம் சென்ற நளிணி(விஜி) அவர்களின் அன்பு தந்தையும், கோகிலாதேவி(கோகிலா) ஆகியோரின் மாமனாரும், ஜெனுசாந், டிலக்சிகா, சரண்யா ஆகியோரின் பேரனும், காலம் சென்ற கண்மணி, பரமேஸ்வரி(இராசமணி), மனோண்மணி(பூமணி), மார்க்கண்டு, அன்னலட்சுமி(பாலா), வள்ளியம்மை(மாசில்) ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்ற முத்தைய்யா(க.மு.மண்டான்), நல்லைய்யா(செல்வம் பேக்கரி), பாலகிருஸ்ணர், பாமினி, தில்லைநடராசா(இராசாதம்பி), துரைசிங்கம், தவமணி, பரமேஸ்வரி, கனகரட்ணம் ஆகியோரின் மைத்துணரும் ஆவர்.

ஆன்னாரின் இறுதி கிரிகைகள் இன்றையதினம் இடம்பெற்று பூவரசன்திட்டி மாயாணத்தில் அடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: உறவுகள்

குறிப்பு: தவறுகள் இருப்பின் எமக்கு அறித்தரவும்.

No comments:

Post a Comment