Tuesday, August 8, 2017

கல்விக்குரல் ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாதிரி பரீட்சையில் கரணவாய் மகாவித்தியாலய மாணவ, மாணவியர்!

யாழ் தினக்குரல் பத்திரிகையின் கல்விக்குரல் நடாத்திய 5ம் ஆண்டு புலமைப்பரீட்சை மாதிரி பரீட்சையின்10,11 க்குரிய தேர்வில் கரணவாய் மகாவித்தியாலய மாணவ,மாணவியரின் பெற்றுள்ள பெறுபேறுகள்.



ரு.ஜதுர்ஷி-175
த.ஹரீஸ்தனா-171
தி.மலரிவிஜன்-167
ஜீ.எபிநேசர்-166
இ.கோபிநாத்-155
சி.நிக்ஸன்-154
ச.பிரவினா-153
க.அர்ச்சயா-147
யோ.ரிசாத்தன்-146
சுp.டனுசியா-138
சி.ஜெயகரன்-130
ந.டர்விசன்-130
ஜெ.தனுஸன்-121
க.கோபிகா-120
வி.பாவனா-118
கி.ஹம்சிகா-117
ச.தர்சாயினி-117
றாஃநிஷானி-111
த.வேனுஜன்-109
ம.மதுசானன்-101

என்ற புள்ளிகள் அடிப்படையில் மாதிரி பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கல்விகுரல் வெளியிட்டுள்ள புள்ளி விபர கோர்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை பெற்று இறுதி தேர்தவில் சாதனை படைக்க வேண்டும் என்று மாணவ செல்வங்களை வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment