திருமதி.அருந்தவம் ஜெயமலர்(மலர்)
அச்சுவேலி
கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும், கப்பூது, அச்சுவேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.அருந்தவம் ஜெயமலர்(மலர்) அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற சிதம்பரப்பிள்ளை,பாக்கியம் அவர்களின் அன்பு புதல்வியும், குணசிங்கம்(அப்பன்), நற்சிங்கம்(சிவா-அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அருந்தவம் அவர்களின் ஆருயிர் துணைவியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு: எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பெயர் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. மேலதிக விபரங்கள் இருப்பின் அறிய தரலாம்.
தகவல்: உறவுகள்

No comments:
Post a Comment