Friday, July 28, 2017

துயர் பகிர்வு


திரு.செல்லத்துரை பரமலிங்கம்
சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி

யாழ் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு சோளங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு.பரமலிங்கம் அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்னார் காலம் சென்ற திரு.திருமதி.வேலுப்பிள்ளை அவர்களின் மருமகனும், தவமணி(தவம்) அவர்களின் அன்பு கணவரும், செல்வநாயகம்-செல்வம்(இந்திரா ஜூவலர்ஸ், கொழும்பு), சண்முகநாதன்-குட்டி(அம்பிகா ஜூவலர்ஸ், கொழும்பு ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

குறிப்பு: எமக்கு தெரிந்தவகையில் பெயர், உறவுமுறை விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. மேலதிக விபரங்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment