Friday, June 23, 2017

துயர் பகிர்வு


திரு.சண்முகம் நவரத்தினம்(அரியகுட்டி)
பவானி லோறி


கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும் சாவகச்சேரி மட்டுவிலை வதிவிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் நவரத்தினம்(அரியகுட்டி) அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலம் சென்ற சண்முகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு புதல்வரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment