கப்பூது காட்டு கந்தன் அல்லது நுணுப்பாவளை முருக பெருமானின் வருடாந்த மகோற்சவத்துடன் .இனிதே நிறைவு பெற்றது. 10 தினங்கள் இடம்பெறும் உற்சபம் கேணியில் சுவாமி தீர்த்தமாடி பின்னர் பூஜைகள் இடம்பெற்று முருக பெருமன் இருப்பிடம் திரும்பினார். சுப்பிரமணியம் குருக்கள் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற பூஜைகளை பார்த்தும் தமது நேர்த்தி கடன்களை செய்தும் பக்தர்கள் ஈடுபட்டதையும் காண முடிந்தது., இன்று இரவு பாதாள வைரவர் மடையுடன் முருகனின் உற்சபம்நிறைவுறுகின்றது.
No comments:
Post a Comment