கரணவாய் மேற்கு கரவெட்டி பகுதியில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த தந்தையும், மகனும் குடும்ப பெண் மீது பொல்லினால் தாக்கியதில் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நடந்த 17ம் திகதி இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் 41வயதுடைய குடும்ப பெண்ணே காயங்களுக்கு உள்ளானார்.
No comments:
Post a Comment