கப்பூது காட்டு கந்தன் அல்லது நுணுப்பாவளை முருகன் என்று அழைக்கப்படும் முருகனின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தை துப்பரவு செய்யும் பணியில் ஆலய தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கந்தனின் உற்சாவங்கள் 10 தினங்கள் இடம்பெற்று தீர்த்த உற்சவம் அதனை தொடர்ந்து இடம்பெறும் பாதாள வைரவர் மடை என்பனவற்றுடன் உற்சவம் நிறைவுபெறும். இவ் ஆலய சுற்றாடலில் முன்பு பல குடும்பங்கள் வாழ்ந்து வந்தபோதும், தற்போதைய நிலையில் ஆலயம் மட்டும் தனிமைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment