Wednesday, April 5, 2017

துயர் பகிர்வு

திருமதி.சிவசாமி பரமேஸ்வரி (கிளி)
சோளங்கன், கரணவாய் மேற்கு, கரவெட்டி


திருமதி.சிவசாமி  பரமேஸ்வரி  அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம். அன்னார் காலம் சென்ற சீனிக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் சிவசாமி அவர்களின் ஆரூயிர் துணைவியும், திருமதி.கனகம்மா, காலம் சென்ற கந்தசாமி, பூபதி மற்றும் நேசம்மா(நேசம்) அவர்களின் அன்பு சகோதரியும். இராசசேகரம், சிவயோகமலர்(கனடா), காலம் சென்ற குலசேகரம் ஆகியோரின் அன்பு தயாரும் ஆவார்.

இறுதி  கிரிகைகள் வியாழக்கிழமை (06.04.2017) அன்னாரது இல்லத்தில் இடம் பெற்று பூவரசன் திட்டி இந்து மையாணத்தில்  தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

தகவல் தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment