Tuesday, April 11, 2017

நெல்லியடியில் துவிச்சக்கர வண்டி திருட்டில் பெண்கள்!

நிறுத்தி வைக்கப்படும் துவிச்சக்கர வண்டியின் பூட்டினை  உடைத்து பெண்களும் திருட்டில் ஈடுபடும் சம்பவம் நெல்லியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் நெல்லியடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியின் பூட்டை உடைத்து அததனை திருட முற்பட்ட பெண் ஒருவரை பொதுமக்கள் பிடித்து நெல்லியடி பொலிசில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment