விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் ஒரு மாதத்தின் பின்னர் உரிழந்த சம்பவம் வடமராட்சி கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சமூகஉதவி பணத்தினை பெறுவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த கரவெட்டி பகுதியை சேர்ந்த 64வயதுடைய சங்கரன் சூரியோதரயம் என்பவர் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் கடந்த 30ம்திகதி உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment