காணமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு ரொறன்ரோ நகர பொலிஸார் உதவி கோரியுள்ளனர். ராம் அன்பழகன் எனும் 10வயது சிறுவனை காணவில்லை. ஏப்பிரல் 10 2017 மாலை 3:40 மணியளவில் லோறன்ஸ் அவனியு அன்ட் அலன் வீதி சந்திப்பில் இருந்து காணமல் போயுள்ளார்.
5 அடி உயரம் 70இறாத்தல் எடையையும் கொண்ட இவர், கறுப்பு முடி கொண்டவர் என்றும் முடியை சிறிதாக வெட்டியுள்ளார் என்றும், இறுதியாக ஒரேஞ் கலர் மற்றும் கிறேகலர் கொண்ட ஜக்கற் பேபி புளு நிற அரைக்கை சேட் அணிந்திருந்ததுடன், நீல நிற காற்சட்டையுடன் கிறே கலர் சப்பாத்து அணிந்திருந்தவர் என்றும் பொலிஸார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தெரிந்தால் பொலிசாருஐக்கு தகவல் தெரிவிக்கவும்.
மேலதி விபரங்களிற்கு பொலிஸாரின் பின்வரும் இணைப்பை அழுத்தவும்.
No comments:
Post a Comment