டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் சிரமதான பணிகள் இடம்பெற்றது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சுதோகுமார் தலைமையில் சுகாதார பகுதியினர், சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், பிரதேச சபையினர் இணைந்து இச் சிரமதான பணியில் ஈடுபட்டனர். நெல்லியடி நகர் மற்றும் சந்தைப்பகுதி வெளிப்பகுதி என்பன சிரமதானம் மூலம் துப்பிரவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment