சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலி குழுமத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் குஞ்சர் கடையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்று வருகின்றது. ஆடால் பாடல் என்று புத்தாண்டை வரவேற்கும் மிகப் பெரும் இசைநிகழ்ச்சி சக்தி ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.

No comments:
Post a Comment