சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஹன்டர் சாரதி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து பருத்திதித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்தபோது குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்த நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலை படுத்தியபோதே இவ் தீர்ப்பை வழங்கியதுடன் ஏற்றிவந்த மணலையும் பறிமுதல் செய்யுமான நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment