Tuesday, February 7, 2017

துயர் பகிர்வு


திரு.வேலுப்பிள்ளை மகேசன்(சிவபாக்கியம்) சோளங்கன், கரணவாய் மேற்கு,கரவெட்டி

திரு.வேலுப்பிள்ளை மகேசன்( சிவபாக்கியம்) அவர்கள் இன்றையதினம் இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு புதல்வரும், நடேசலிங்கம், செல்லாச்சி ஆகியோரின் மருமகனும், காலம் சென்ற தவமணி அவர்களின் ஆருயிர் கணவரும், யோகரத்தினம்(சுவிஸ்), தேவரத்தினம்(மையூரன்-சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராசா(குட்டி), தர்மரத்தினம்(இங்கிலாந்து), செல்வராணி, கமலாதேவி(கனடா), செல்வராசா(அப்பன்), ஜெயராசா(குழந்தை-கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment