Sunday, February 12, 2017

துயர் பகிர்வு


திரு.பொன்னம்பலம் நல்லைய்யா (செல்வம் பேக்கறி), சோளங்கன் கரணவாய் மேற்கு

 [மேலதிக இணைப்பு]
ஆவரங்காலை பிறப்பிடமாகவும் கரணவாய் மேற்கு சோளங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு.பொன்னம்பலம் நல்லைய்யா அவர்கள் இன்றையதினம்(12.2.2017) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார் என்ற துயர செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.


அன்னார் காலம் சென்ற பொன்னம்பலம்-செல்லம்மா அவர்களின் அன்பு புதல்வரும் பொன்னைய்யா-ஆயிலியம் அவர்களின் அன்பு மருமகனும். பரமேஸ்வரி அவர்களின் ஆரூயிர் கணவரும், தவமணி, தில்லையம்பலம்(கைதடி) ,கிருஸ்ணமணி, சின்னம்மா(கனடா). ஆகியோரின் அன்பு சகேதரரும், ஆனந்தமலர் (கனடா) நவராஞ்சிதமலர் (சாவகச்சேரி), தர்மரத்தினசிங்கம் (சுவிஸ்), செல்வமலர் (கனடா), ஜெயமலர்,  கிருஸ்ணதேவி(சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவபாலசந்திரன் (கனடா), நந்தகுமார் (சாவகச்சேரி), றோசாறியோ சரோ (சுவிஸ்), கணேசதாசன் -செல்வம்(கனடா), யோகேந்திரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும், சுபறஞ்சினி(வினோ), றேணுகா(லண்டன்), ஜெயந்தன் (கனடா), ஜனார்த்தன்(கனடா), கீர்த்திகா, துஸ்யந்தன்(கனடா), சஞ்சயன்(தொழில்நுட்ப நிறைவேற்று அதிகாரி-Technical Executive), கேகயன்-கேதா (பொறியியல் பீடம் களனி பல்கலைக்கழகம்) இஸ்ரிவன்(மின் பொறியியலாளர்-சுவிஸ்), யெநாத்தன்(மின்சார பொறியியலாளர்-சுவிஸ்), டிலான்(வங்கி முகாமையாளர்-சுவிஸ் ),தமிழினி(கனடா),யாழினி(கனடா),தர்மினி(கனடா), கேனுசன், ஜெனுசன் ஆகியோரின் பேரனும் ,சுபி,சுகி,கபிசா(லண்டன்) ஆகியோரின் பூட்டனும்  ஆவார்.

அன்னாரது இறுதி கிரிகைகள் வியாழக்கிழமை(16.02.2017) அன்று காலை இடம்பெற்று "பூவரசன்திட்டி" இந்து மயாணத்தில் அடக்கம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தகவல்- உறவுகள்

தொடர்புகட்கு: ஜெயா 0776737009, சஞ்செயன் 077-9590933, விநோ 077-4214893, தறுமன் சுவிஸ் 041-791248188, செல்வா-கனடா 905-6409037, 647-2612967,  பிரபு 416 8781427,ராசன் 647-2481191 ,யோகேந்திரன் 416- 5785717

No comments:

Post a Comment