Tuesday, February 14, 2017

நெல்லியடியில் துவிச்சக்கர வண்டியை திருட முற்பட்ட திருடன் மாட்டிக்கொண்டார்!

நெல்லியடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருட்டு சாவி போட்டு திறக்கமுற்பட்ட நபர் நெல்லியடி வர்த்தக சங்கத்தினரால் பிடிக்கப்பட்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இவ் சம்பவம் நேற்று முன்தினம் கடந்த
ஞாயிற்றுக்கிழமை(12.02.2017) அன்று முற்பகல் இடம்பெற்றது. இதேவேளை அனுமதி பத்திரமில்லாத மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றினையும் நெல்லியடி பொலிஸார் வதிரி சந்தி பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment