Wednesday, October 5, 2016

வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை திருடிய திருடர்கள்!

கரணவாய் மேற்கு கிராமசேவகர் பிரிவினை சேர்ந்த "கல்லுவம்" பகுதியில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடு வளர்ப்பினை தனது ஜீவாதார தொழிலாக கொண்ட ஒருவர் வீட்டிலே கட்டப்பட்டிருந்த மூன்று ஆடுகள் கடந்த 30ம் திகதி இரவு திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment