Tuesday, April 19, 2016

மரண அறிவித்தல்

திருமதி.பத்மநாதன் வள்ளி பிள்ளை 
மண்டான் சுறுட்டு தொழிற்சாலை 
சோளங்கன்,
கரணவாய் மேற்கு 
கரவெட்டி

திருமதி பத்மநாதன் வள்ளி பிள்ளை அவர்கள் இன்றைய தினம் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியினை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற கந்தைய்யா, கையிர சி அவர்களின் ஆருயிர் புதால்வியும், காலம் சென்ற திரு.திருமதி தம்பைய்யா நாகமுத்து தம்பதிகளின் மருமகளும் மல்லிகா, ஸ்ரீ ஆகியோரின் அன்பு தாயும், சந்திரன் ,தயா ஞானம் (ஞானம்) ஆகியோரின் மாமியும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொன்கொள்ப்படுகின்றனர். 

தகவல் : உறவுகள்

No comments:

Post a Comment