Sunday, April 10, 2016

மரண அறிவித்தல்

திருமதி.சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி(மகேஸ்), 
சோளங்கன், 
கரணவாய் மேற்கு,
கரவெட்டி

திருமதி.சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் இன்றையதினம்(10.04.2016 ஞாயிற்றுக்கிழமை) இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்னார் காலம் சென்ற சிதம்பிரப்பிள்ளை(சின்னராசா) அவர்களின் அன்பு துணைவியாரும், காலம் சென்ற சரணவமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும், பொன்னம்பலம் பூபதி அவர்களின் அன்பு சகோதரியும், 

சரவணபெருமாள்(பெருமாள்), நந்தகுமார்(நந்தன்-பிரான்ஸ்), வேந்தனார்(வேந்தன்-சுவிஸ்), கிருஸ்னவேணி(சுவிஸ்) கேசவநம்பி(புனிதன்-பிரான்ஸ்), பூங்குழலி(பிரான்ஸ்), லோயினி(பிரான்ஸ்),கமலினி ஆகியோரின் அன்பு தாயாரும், தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

இறுதிகிரிகைகள் நாளையதினம் இடம்பெற்று பூவரசன்திட்டி இந்து மையானத்தில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment