கரணவாய் மேற்கு சோளங்கனை சேர்ந்த சின்னத்தம்பி மாணிக்கம் அவர்கள் இயற்கையெய்தியுள்ளார் என்ற செய்தியை துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் திரு.திருமதி.சின்னத்தம்பி அவர்களின் மகனும், காலம் சென்ற திருமதி.மாணிக்கம் அவர்களின் ஆரூயிர் கணவரும், கந்தசாமி, பொன்னுச்சாமி, வேலும்மயில்(கனடா),செல்வராஜா(சுவிஸ்),நகுலேஸ்வரி, சிவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புதந்தையும், காலம் சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments:
Post a Comment