கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நுளம்பு பெருக கூடிய இடங்களை இனம்காணப்பட்டு அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் சுகாதாரதுறையினரும், பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
அண்மையில் பெய்த மழையினை தொடர்ந்து நுளம்பு பெருக கூடிய இடங்கள் இனம்காணப்பட்டுள்ளன. அண்மையில் பெய்த மழையினை தொடர்ந்து உடுப்பிட்டி, இமையாணன், நவிண்டில் பகுதிகளைச் சேர்ந்த சிலர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்னர்.
No comments:
Post a Comment