தவிர்க்க முடியாத காரணத்தினால் கனடாவில் இடம்பெறவிருந்த சோளங்கன் கலை இரவு ரத்து செய்யப்பட்டுள்ளது!
கனடாவில் இவ்வாண்டு இரண்டாவது ஆண்டாக இடம்பெற இருந்த "சோளங்கன் கலை இரவு" ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இதனை மேலும் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என ஏற்பாட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment