செல்வன்: ஜயாத்துரை ஜெயச்சந்திரன்(சந்திரன்) சோளங்கன்
கரணவாய் மேற்கு, கரவெட்டி
கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாக கொண்ட ஜயாத்துரை ஜெயச்சந்திரன்(சந்திரன்) Ministry
of Urban Development, Water Supply, Drainage(colombo) அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்தார்.
அன்னார் ஜயாத்துரை குணவதி தம்பதிகளின் அன்பு புதல்வரும், ஜெயந்தன்(பிரித்தானியா), ஜெயவாணி(கொழும்பு), ஜெயதாரணி, ஜெயரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சகோதரரும், திரு.திருமதி.பொன்னம்பலம்(பொன்னர்) ஆகியோரின் பேரனும், செல்லத்துரை, காலம் சென்ற பொன்னுத்துரை ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: சோளங்கன் வாழ் மக்கள்
No comments:
Post a Comment