தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவரும்(TULF), முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சிவசிதம்பரத்திற்கு நெல்லியடி பேரூந்து நிலையத்திற்கு அருகில் சிலை திறக்கப்படவுள்ளது.
நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியளவில் இடம்பெறவுள்ள உருவச்சிலை நீக்கத்தினை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு திரைநீக்கம் செய்து வைக்கவுள்ளார்.
No comments:
Post a Comment