இமையாணன் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்து திருமணம் செய்வதற்காக தங்கியிருந்த மணப்பெண்ணை கடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 7பேருக்கும் பருத்தித்துறை நீதவான் மா.கணேசராஜா பிணை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சுந்தேக நபர்கள் 7பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய், மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ஆட்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ் வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு(2016) ஜனவரி மாதம் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment