Sunday, November 15, 2015

மரண அறிவித்தல்


திரு.முருகேசு விஜயகுமார் (சுவிஸ்)

யாழ் இணுவிலை பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு சோளங்கனை புகுந்த இடமாகவும், சுவிற்சர்லாந்தினை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு விஜயகுமார் அவர்கள் இன்றையதினம் இறை நிலையடைந்துள்ளார். 


அன்னார் திரு.திருமதி முருகேசு வாத்தியார் அவர்களின் புதல்வரும், கனகரத்தினம் வள்ளியாச்சி அவர்களின் மருமகனும், புவனலோஜினி(மோகனா) அவர்களின் அன்பு கணவரும், சபிதா, விஜிதா ஆகியோரின் அன்புதந்தையும், உமாகாந்தன்-உமா(நோர்வே), பவாஸ்காந்தன்-விந்தன்(சுவிஸ்), ஜெயகாந்தன்-நந்தன்(லண்டன்), காயத்திரி-காஞ்சனா(கனடா), றஜனா(லண்டன்),மீனா, அம்பி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். 

இறுதி கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: உறவுகள்


No comments:

Post a Comment