Thursday, September 18, 2014

மரண அறிவித்தல்!

திரு. மயில்வாகனம் கதிரிப்பிள்ளை
சோளங்கன், கரணவாய் மேற்கு. கரவெட்டி

கரணவாய் மேற்கு சோளங்கனை வதிவிடமாக கொண்ட திரு.மயில்வாகனம் கதிரிப்பிள்ளை அவர்கள் 18.09.2014(வியாழக்கிழமை) இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலம் சென்ற செல்லம்மா அவர்களின் ஆரூயிர்கணவரும், கோபாலகுமாரவேள்(கோபால்சுவிஸ்) அவர்களின் அன்பு  தந்தையும், அகல்யா அவர்களின் மாமனாரும், சரோன், சயீன், மிதுன் ஆகியோரின் பேரனும்,

காலம் சென்ற அமரர் கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், செல்லத்துரை, சிவபாக்கியம், திருநாவுக்கரசு மற்றும் சின்னமணி ஆகியோரின் அன்பு சகோதரரும். அமரர்களான தமோதரம்பிள்ளை, முருகேசு அவர்களின் மைத்துணரும் ஆவார்.

இணைப்பு

இறுதிகிரிகைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21.09.2014) அன்று அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் ப+வரசன்திட்டி இந்து மயாணத்தில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகட்கு:
மகன் கோபால் சுவிஸ்:041344223654

தகவல்: உறவினர்கள்.

No comments:

Post a Comment