திரு.கந்தைய்யா பாலசுந்தரம்(பாலர்)
சோளங்கன்
சோளங்கன்
கரவணவாய் மேற்கு
கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த கந்தைய்யா பாலசுந்தரம் அவர்கள் இன்றையதினம் காலமானார். அன்னார் காலம் சென்ற கந்தைய்யா பார்வதி தம்பதிகளின் புதல்வரும், காலம் சென்ற கனகம்மா அவர்களின் ஆருயிர் கணவரும், காலம் சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம் மற்றும் மயில்வாகனம்(தம்பிஜைய்யா)- கனடா, இரத்தினம், மகேஸ்வரி, வெள்ளைக்குட்டி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவஞானம்(நெதர்லாந்து), பரம்(பெல்ஜியம்), காந்தன்(இலங்கை), ஜெயசீலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: உறவினர்கள்
நெதர்லாந்து, பெல்ஜியம்
No comments:
Post a Comment