திருமதி. சின்னத்தம்பி மகேஸ்வரி(மகேஸ்)
சோளங்கன்
சோளங்கன்
கரணவாய் மேற்கு சோளங்கனைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேஸ்வரி இன்றையதினம் இயற்கையெய்தினார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி.கந்தைய்யா அவர்களின் அன்புமகளும், அமரர் சின்னத்தம்பி அவர்களின் மனைவியும், அம்பாள்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), தனலக்ஷ்மி-ஆச்சி (பிரித்தானியா), பாஸ்கரி(லண்டன்), விக்கினேஸ்வரி, கணேஸ்வரன், றஜனி, ஆகியோரின் அன்பு தாயாரும், காலம் சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம், பாலசுந்தரம், இரத்தினம், தம்பிஜய்யா(கனடா), வெள்ளைக்குட்டி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: சோளங்கன்
No comments:
Post a Comment