வடமராட்சியில் பனங்காணிக்குள் ளிருந்து அடி காயங்களுடன் சந்தேக த்திற்கிடமான நிலையில் உயிரிழந்து கிடந்த முதியவர் ஒருவரின் சடல த்தை வல்வெட்டித்துறைப் பொலி ஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
உடுப்பிட்டி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகாமையில் உள்ள பனங்காணிக்குள் இருந்தே இவரது சடலத்தை மாலை 6 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் தெற் கைச் சேர்ந்த வீரகத்தி சுப்பிரமணி யம் (வயது-63) என்ற ஏழு பிள்ளை களின் தந்தை ஆவார்.இவரது சடல த்திற்கு அருகாமையில் மதுபானப் போத்தல் ஒன்றும் கிடந்துள்ளது. தனது வீட்டிலிருந்து நேற்றுக்காலை 8 மணியளவில் உடுப்பிட்டி சிவ ஞான வைரவர் ஆலயத்திற்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு புற ப்பட்டவர் மாலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் கரணவாய் தெற்கில் இடம் பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் இவர் முக்கிய சாட்சியாக இருந்துள் ளார் எனவும் இன்று நடை பெறும் மருத்துவப் பரிசோதனை மூலமே இவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தெரியவரும் எனவும் வல்வெட்டித்துறைப் பொலி ஸார் தெரிவித்தனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை யில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment