
நுணுப்பாவளை முருகப்பெருமானின் வருடாந்த உற்சவம் கடந்த 18ம் திகதி செவ்வாய்கிழமை காலை 09:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 10 தினங்கள் திருவிழா இடம்பெற்று 26.05.2012 அன்று தேர்த்திருவிழாவும், 27.05.2012 அன்று வியாழக்கிழமை தீhத்தோற்சவத்துடன் எம்பெருமானின் வருடாந்த உற்சவம் சிறப்பாக நிறைவுபெற்றது. இத்துடன் ரதோற்சவத்தின்போது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment