எமது மண்ணின் உறவுகள் மற்றும் சோளங்கன் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம். இந்த பொங்கலுடன் ஆவாது எம் எல்லோருக்கும் நீடித்த அமைதியையும், நிலையான வாழ்வையும் தரட்டும் என்று கூறி எமது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
No comments:
Post a Comment