கணித பாடத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன்மிஷன் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியை சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கணித பாடத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment