Friday, August 12, 2011

சோளங்கன் சிறுவர் பாடசாலை

சோளங்கள் சன சமூக நிலையத்தில் இயங்கிவரும் சிறுவர் பாடசாலை. நூல் நிலையத்தின் ஒரு பிரிவில் இயங்கிவரும் சிறுவர் பாடசாலையின் ஆசிரியராக எழிலரசி என்பவர் பணியாறறி வருகின்றார். இந்த பாடசாலை பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் இயங்கி வருகின்றது.

No comments:

Post a Comment