Tuesday, July 12, 2011

நுணுப்பாவளை(காட்டுக்கந்தன்) முருகப்பெருமான் கும்பாபிஷேகம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.07.2011) அன்று இடம்பெற்ற காட்டுக்கந்தன் அல்லது நுணுப்பாவளை முருகப்பெருமான் என்று அழைக்கப்படும் முருகப் பெருமானின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது. இத்துடன் கும்பாபிஷேகம் தொடர்பான சிறு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு-1 இணைப்பு-2 இணைப்பு-3 இணைப்பு-4

No comments:

Post a Comment