திரு ஆசைப்பிள்ளை இரத்தினம்
தோற்றம்: 18 .06.1935 - மறைவு: 24.01.2011
கப்பூது
கப்பூதூவைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 24-01-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை, லட்சுமி தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதியினரின் மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும், செல்வம்(சுவிஸ்), பவானி(இலங்கை), ராஜன்(சுவிஸ்), பாமா(சுவிஸ்), மதி(சுவிஸ்), நிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதா(சுவிஸ்), திரவியநாதன்(இலங்கை), வினோதினி(சுவிஸ்), கெங்காதரன்(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), சிவராஜா(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
வினோஜா,காயத்திரி, அபிதன், தர்சிகா, கஜானா, அஜந்தி, வினிக்காந், செந்துஜன், சஞ்சிகா, சர்மிகா, தாட்சாயணி, தாரணி, அனோஜன், அஸ்வினியா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2011 புதன்கிழமை இன்று காலை 11:00 மணிதொடக்கம் 1:00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
திரவியநாதன் - இலங்கை
தொலைபேசி: 0094213218005,
செல்லிடப்பேசி: 0094770690358,
செல்வம் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041433002432
ராஜன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041319728341
கெங்காதரன் (தம்பா) -சுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041319929358
மணிவண்ணன்-சுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041448251751
சிவா - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: 0041313319354
No comments:
Post a Comment