ஜலண்டன் ஒன்றில் நீங்கள் தனிமையாக தங்க விரும்பினால் தங்கலாம். பகாமாஸ் தீவில் அமைந்துள்ளதுதான் இந்த உல்லாச ஜலன்ட் முஸ்ஸா கே என்று அழைக்கப்படும் இந்த தனியார் ஜலன்ட் பகாமஸில் அமைந்துள்ளது.
நாஸ்ஸாவிற்கு தென்கிழக்கே 135 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஜலன்ட் 60 ஹெக்டயர் நிலப்பரப்பினை கொண்டது. 24 விருந்தினர் ஒரே நேரத்தில் வாடகைக்கு அமர்த்த முடியும். வாடகை ஒரு இரவுக்கு 37,500 அமெரிக்க டொலர்களில் இருந்து 52,500 டொலர்கள் வரை.
இங்கே 30 வரையிலான பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் சமையல் செய்பவர்கள், தோட்டம் மற்றும் படகு ஒட்டுபவர்கள் என்று இவர்கள் அடங்குவர். இங்கே புகைபிடிப்பதற்கோ அல்லது வளர்ப்பு பிராணிகளை கொண்டு செல்வதற்கு அனுமதியில்லை. நீங்களும் இங்கே சென்று உல்லாச பொழுதை கழிக்க விருப்பமா இங்கே அழுத்தி மேலதிக தகவல்களை பெறுங்கள்.

No comments:
Post a Comment