கரணவாய் மேற்கு மட்டைச்செடியை சேர்ந்த குமாரர் நடராஜா அவர்கள் 11.01.2011(செவ்வாய்கிழமை) இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற ஏரம்பு ஜயர், இராசம்மா ஆகியோரின் சகோதரரும் தணிகாசலம் அமரர் சண்முகநாதன் ஆயியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நேற்றையதினம் பூவரசன் திட்டி இந்து மயாணத்தில் இடம்பெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment