Friday, December 17, 2010

இருதய நோயினால் வருடத்திற்கு 4500 பேர் மரணிக்கின்றனர்: சுகாதார அமைச்சு

இருதய நோய் காரணமாக வருடம் 4500 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏனைய நோய்களுடன் ஒப்பிடுகையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுள் இதுவே முதலிடம் பெறுவதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment