விமலதாசன் விதுஷா
14.11.2010
கனடா
14.11.2010
கனடா
விமலதாசன்-நளாயினி தம்பதிகளின் புதல்வி விதுஷா தனது 9வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார், அண்ணாமார், அக்காமார், பெரியத்தை, பெரியமாமா, சின்னத்தை சின்னமாமா, அத்தான்மார், மச்சாள்மார், சித்தப்பா, சித்தி அக்கா தமிழினி, யாழினி, தங்கை தர்மினி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் விதுஷா நீடூளிகாலம் நோய் நொடியின்றி கல்வியில் சிறந்து நல்லவராகவும், வல்லவராகவும் விளங்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.

No comments:
Post a Comment