Sunday, October 3, 2010

துயர் பகிர்வு அறிவித்தல்


சிவசாமி குலசேகரம்
சுவிற்சர்லாந்து(ஜெனிவா)

கரணவாய் மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்து ஜெனிவாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசாமி குலசேகரம் இன்றையதினம் இயற்கை எய்தினார்.

அன்னார் சிவசாமி,பரமேஸ்வரி தம்பதிகளின்  புதல்வரும், ராஜசேகரம்(இலங்கை), சிவயோகமலர்(கனடா) ஆகியோரின் சகோதரரும் ராமச்சந்திரன், ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.10.2010 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை Cimetiere Saint-Georges, 13 Chemin de la Batie, 1213 Petit-Lancy எனனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 14:00 மணிமுதல் 16:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள். நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

1 comment:

  1. குலசேகரம் அவர்களின் துயர செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது நண்பன் ராஜசேரம் அவர்களின் சகோதரர் இயவயதில் இயற்கை எய்தி செய்தி என்னை ஆழ்ந்த தயரத்தில் ஆற்றியுள்ளது. அன்னாரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்.

    டென்மார்க் தறுமன்

    ReplyDelete