கப்பூதுவை பிறப்பிடமாகவும் கரணவாய் மேற்கு சோளங்கனை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் அவர்கள் இன்றையதினம்(24.09.2010) இயற்கையெய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம்,சித்திரம் தம்பதிகளின் புதல்வரும்,காலஞ்சென்ற கந்தவனம் நல்லபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,செல்லப்பாக்கியம் அவர்களின் ஆரூயிர் கணவரும்,தர்சினி(சுவிஸ்),சரோஜினி ஆகியோரின் தந்தையும், மகேந்திரராசா(சுவிஸ்), சிவராஜா ஆகியோரின் மாமனாரும், ராகுல் அவர்களின் பேரனும், கணேஸ் மற்றும் மனோண்மணி, சுந்தரம், ராசுக்குட்டி, சோதி, குமார் ஆகியோரின் சகோதரரும், அமரர்களான முருகேசு(சபா),சின்னத்துரை, கந்தசாமி, இராசம்மா ஆகியோரின் மைத்துணரும் ஆவர்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்வதுடன். அமரத்துவமடைந்துள்ள வேலாயுதம் அவர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் செலுத்தி நிற்கின்றோம்.
தொடர்புகட்கு
மகள் தர்சினி சுவிஸ்:0041418204972
மகள் சரோஜினி மற்றும் மனைவி செல்லப்பாக்கியம்:0094 214910060
No comments:
Post a Comment