வலவன் தோட்டம்
அன்னார் காலஞ்சென்ற காதிரிதம்பி பார்வதி தம்பதிகளின் மகனும்,கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் கணவரும், வசந்தகுமார் வசந்தன் (சுவிஸ்), விஜயகுமர் விஜயன் (டென்மார்க்), அசோக்குமார் அசோ(இலண்டன்), சுகுணகுமாரி சுகுணா(கனடா) மீனகுமாரி (கிளி) இலங்கை ஆகியோரின் தந்தையும்,சாந்தி(சுவிஸ்), திலகவதி(டென்மார்க்), மோகனசந்திரன் (கனடா), கமலநாதன் (இலங்கை), துஷ்யந்தி(இலண்டன்) ஆகியோரின் மாமனாரும், அமரர்களான சதாசிவம், சின்னைய்யா, சரஸ்வதி, வள்ளியம்மை மற்றும் சுப்பிரமணியம்(சுப்பு) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். அன்னாரது ஈமைக்கிரிகைகள் புதன்கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை Hihghland Funeral home, 3280 Sheppard Ave east, Scarborough, Ontario என்ற முகவரியில் அமைந்துள்ள மலர்ச்சாலையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை தகனம் செய்யப்படும்.
தொடர்புகட்கு:
மகன் வசந்தன் (சுவிஸ்):0041564063514
மகன் விஜயன் (டென்மார்க்)0045-97354662
மகள் சுகுணா(கனடா):001416754 3867
மகன் அசோ(லண்டன்):00442089973954
மகள் மீனகுமாரி(இலங்கை):0094212263525
தகவல்: மகள் சுகுணகுமாரி(சுகுணா)
கனடா

கணபதிப்பிள்ளை ஜயாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDelete-கமலன் சவுதி அரேபியா